Pinpatruthalin Peranantham
Pinpatruthalin Peranantham
Author: Dr. Muhammed Abdul Hakeem Azhari
ஒரு மனிதரைக் குறித்து வரலாற்றில் கிடைக்கப் பெறும் முழுமையான தகவல்கள் நபிகள் பெருமானார் ﷺ அவர்களுடைய வரலாறு மட்டும்தான் என்று உறுதிபட உரைக்கலாம். ஆச்சரியப்படவைக்கும் அந்த வரலாற்று உண்மை, இரண்டு கேள்விகளை நோக்கி நம்மை இட்டூச் செல்கிறது. நபிகள் பெருமானார் ﷺ அவர்கள் ஏன் இத்துணை சிறப்பானதொரு வாழ்க்கை வாழ்ந்தார்கள்? அந்த வாழ்க்கையை அவர்களுடைய தோழர்கள் ஏன் அத்துணை கவனத்துடன் ஆய்வு செய்தனர், பதிவு செய்தனர்?. நபி பெருமானார் ﷺ அவர்களை நோக்கிய முழுமையான பயணத்திற்கும், அதனைப் பின்பற்றுவதற்கும் வாசகர்களை அழைத்துச் செல்கிறது இந்நூல். சோதனைகளை வெல்வதற்கான துணிவை அவர்களைப் பின்பற்றுதல் நிச்சயமாக தந்துதவும்.
Shamãl | Prophetic | Culture | Study
ISBN: 9788195289813
1st Edition | 2022
Paperback | Pages: 192 | 215×140mm | 235gm
Couldn't load pickup availability
Share
